என்னைக் காண்பவரே

என்னைக் காண்பவரே

தினம் காப்பவரே-2 ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர் சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்-2 நான் அமர்வதும் நான் எழுவதும்-2 நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர்-2 -என்னை காண்பவரே 1.எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம் எல்லாமே அறிந்திருக்கின்றீர்-2 நடந்தாலும் படுத்தாலும் அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்-2 நன்றி ராஜா இயேசு ராஜா-2 -என்னை காண்பவரே 2.முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கி சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்-2 உம் திருக்கரத்தால் தினமும் என்னை பற்றி பிடித்திருக்கின்றீர்-2 நன்றி ராஜா இயேசு ராஜா-2 -என்னை காண்பவரே 3.(என்) கருவை உம் கண்கள் கண்டன மறைவாய் வளர்வதைக் கவனித்தீரே-2 அதிசயமாய் பிரமிக்கத்தக்க பக்குவமாய் உருவாக்கினீர்-2 நன்றி ராஜா இயேசு ராஜா-2 -என்னை காண்பவரே

Comments

Popular posts from this blog

Song List